சனி, 7 டிசம்பர், 2013

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்









இதயம் கனிந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!











இன்று மலர்ந்த
கோடானுக் கோடி மலர்கள்
சார்பாக உன்னை வாழ்த்துகிறேன்..,
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

mari
குறிஞ்சி பூப்பது
பனிரெண்டு வருடத்திருக்கு
ஒரு முறைதானாம் ..,
யார் சொன்னது????
வருடத்திற்கு ஒருமுறை
பூக்கிறது
உன் பிறந்த நாளாக!!!




இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

அன்புடன்   :
                         
                      கார்த்திக்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக